ஆந்திரா, தமிழகம் கர்நாடகாவை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அப்போது, மிக விரைவில் தென்னிந்தியாவுக்கு புல்லட் ரயில் வர உள்ளதாக தெரிவித்தார். ஐதராபாத், அமராவதி, சென்னை, மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வரப்போகிறது. இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நகரங்களில் வசிக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய இணைப்பாகவும் மிகப்பெரிய சந்தையாகவும் இருக்கும். விரைவில் அது நடக்கப்போகிறது. அது நிறைவேறும்போது, அதன் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். இதே போல் ஐ தராபாத் பெங்களூருக்கும் புல்லட் ரயில் பாதை அமைய உள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை- அகமதாபாத் இடையே அமைய உள்ள நிலையில், அடுத்ததாக தென்னிந்தியாவுக்கும் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அப்போது, மிக விரைவில் தென்னிந்தியாவுக்கு புல்லட் ரயில் வர உள்ளதாக தெரிவித்தார். ஐதராபாத், அமராவதி, சென்னை, மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வரப்போகிறது. இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நகரங்களில் வசிக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய இணைப்பாகவும் மிகப்பெரிய சந்தையாகவும் இருக்கும். விரைவில் அது நடக்கப்போகிறது. அது நிறைவேறும்போது, அதன் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். இதே போல் ஐ தராபாத் பெங்களூருக்கும் புல்லட் ரயில் பாதை அமைய உள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை- அகமதாபாத் இடையே அமைய உள்ள நிலையில், அடுத்ததாக தென்னிந்தியாவுக்கும் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அப்போது, மிக விரைவில் தென்னிந்தியாவுக்கு புல்லட் ரயில் வர உள்ளதாக தெரிவித்தார். ஐதராபாத், அமராவதி, சென்னை, மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வரப்போகிறது. இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நகரங்களில் வசிக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய இணைப்பாகவும் மிகப்பெரிய சந்தையாகவும் இருக்கும். விரைவில் அது நடக்கப்போகிறது. அது நிறைவேறும்போது, அதன் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். இதே போல் ஐ தராபாத் பெங்களூருக்கும் புல்லட் ரயில் பாதை அமைய உள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை- அகமதாபாத் இடையே அமைய உள்ள நிலையில், அடுத்ததாக தென்னிந்தியாவுக்கும் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #ChandrababuNaidu #BulletTrain #Hyderabad #Amaravati #Chennai #Bengaluru #TransportationRevolution #InfrastructureDevelopment #IndiaTravels #ModernIndia #FutureOfTransport #SmartCities #RailwayGrowth #andhrapradeshCM