உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதை டிரைவரால் பாதை மாறிய பஸ்: அலறிய பயணிகள் | Bus | Pollachi | Tasmac

போதை டிரைவரால் பாதை மாறிய பஸ்: அலறிய பயணிகள் | Bus | Pollachi | Tasmac

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சிவகாசியை நோக்கி சென்ற அரசு பஸ்சில் தான் இப்படியொரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. 40 பயணிகள் உள்ளே இருந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பஸ் கிளம்பும் போதே தாறுமாறாக சென்றுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிரைவர் அருள் மூர்த்தியிடம் முறையிட்டுள்ளனர். யார் சொல்வதையும் காதில் கேட்காமல் தொடர்ந்து போதையில் இயக்கி உள்ளார்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை