வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுக்கெல்லாம் சாராய வியாபாரியான அரசுதான் காரணம் . வழக்கில் அரசையும் குற்றவாளியாக்கி பதிந்திடவேண்டும் . குற்றவாளிக்கு யாராவது உதவி செய்தால் அவரையும் கைது செய்வது வழக்கம்தான் .காவல்துறை செய்யவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எதிராக வழக்குதொடரவேண்டும் .சாராயம் விற்பது அரசின் கடமையல்ல .