உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சேஸிங் செய்து மண்டையை பிளந்த ஆட்டோ டிரைவர்

சேஸிங் செய்து மண்டையை பிளந்த ஆட்டோ டிரைவர்

தேனி பெரியகுளத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் தேனிக்கு சென்று கொண்டு இருந்தது. அன்னஞ்சி விளக்கு பகுதியில் முன்னால் சென்ற ஆட்டோவை பஸ் டிரைவர் ராஜேஷ் முந்தி செல்ல நினைத்து ஹாரன் அடித்தார். ஆட்டோ வழிவிடவில்லை. பொறுத்து பார்த்த பஸ் டிரைவர், ஒரு கட்டத்தில் ஆட்டோவை ஓரங்கட்டவைத்து வேகமாக முந்தி சென்றார். ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த், பஸ்சை சேஸிங் செய்து சென்றார்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை