/ தினமலர் டிவி
/ பொது
/ கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வேதனை | Bus Shortage | Kilambakkam bus stand | Pongal Bus
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வேதனை | Bus Shortage | Kilambakkam bus stand | Pongal Bus
சொந்த ஊருக்கு போக பஸ் இல்லை சென்னையில் விடிய விடிய காத்திருப்பு! பொங்கல் பொண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல லட்சம் பயணிகள் சொந்த ஊர் கிளம்பினர். நேற்று நள்ளிரவு தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் பஸ்சுக்காக அதிகமான பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் போதிய பஸ் இல்லாமல் மக்கள் கூட்டம் அலை மோதியது. நுழைவாயிலுக்குள் பஸ் வந்ததும் முண்டியடித்து ஏறினர். ஜன்னலை பிடித்து ஏறி இடம் பிடித்தனர்.
ஜன 14, 2025