/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய பஸ் ஸ்டாண்டை திறக்காத அரசுக்கு அதிமுக எச்சரிக்கை | Bus stand problem | Worst temporary bus sta
புதிய பஸ் ஸ்டாண்டை திறக்காத அரசுக்கு அதிமுக எச்சரிக்கை | Bus stand problem | Worst temporary bus sta
புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 38 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கியது. இதனால் ஜூன் 16 முதல் கடலூர் சாலை ஏஎப்டி மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்டு செயல்படுகிறது. ஆனால் இங்கு நிழற்குடை, குடிநீர், கழிவறை என எந்தவித அடிப்படை வசதியும் இல்லாதால் தினமும் பயணிகள் அல்லாடுகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்டில் 90 சதவீத பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் திறப்பு விழா இன்று நாளை என இழுத்தடிப்பதால் மக்கள் எரிச்சல்
ஏப் 20, 2025