உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொந்த வாகனம் போல பஸ்சை ஓட்டி சென்றவர்கள் கைது | Bus Theft | Tirunelveli | Police

சொந்த வாகனம் போல பஸ்சை ஓட்டி சென்றவர்கள் கைது | Bus Theft | Tirunelveli | Police

பஸ்சுடன் டிரைவரை சேர்த்து கடத்திய போதை ஆசாமிகள்! பஸ்சை நிறுத்த போராடிய டிரைவர் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து வல்லநாடு-கலியாவூர் வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சை ஆம்ஸ்ட்ராங் ஓட்டினார். பணி முடிந்த பின், இரவில் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்திவிட்டு, பஸ்சுக்குள்ளேயே தூங்கிவிட்டார். அதிகாலையில், திடீரென அவர் கண் விழித்து பார்த்தபோது, பஸ் ஓடிக்கொண்டிருந்தது. தூத்துக்குடி ரோடு, வசவப்பபுரத்தில் சென்று கொண்டிருந்தது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை