சென்னையில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி துவங்குகிறது போர்டு | Business | Gold | Silver | Economy | Pr
நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 2021 முதல் 2025 வரை வீடுகளின் கட்டுமான செலவுகள் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த 4 ஆண்டில் வீடுகளின் விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாக, சந்தை ஆய்வு நிறுவனமான அனராக் ரிசர்ச் தெரிவித்துள்ளது. கட்டுமான செலவு ₹ சதுர அடி 2021 2681 2025 3604 வீடு விலை ₹ சதுர அடி 2021 5826 2025 9260 #Business | #CarSale | #Economy | #Profit | #Loss | #FM | #GDP | #ShareMarket | #DinamalarBusiness | #Gold | #Silver | #Petrol | #Gas | #FuelPrice | #BusinessShare | #FinanceMinister | #TNGovt | #CentralGovt