/ தினமலர் டிவி
/ பொது
/ கோதுமை உற்பத்தியில் பாதிப்பில்லை: வங்கி ஊழியர்களுக்கு விரைவில் ஜாக்பாட் | Business news | FDI
கோதுமை உற்பத்தியில் பாதிப்பில்லை: வங்கி ஊழியர்களுக்கு விரைவில் ஜாக்பாட் | Business news | FDI
அன்னிய நேரடி முதலீட்டை தொடர்ந்து ஈர்க்கும் இந்தியா குவிந்தது ரூ.8.18 லட்சம் கோடி சர்வதேச நாடுகள் முதலீடு செய்ய சிறந்த நாடாக இந்தியா விளங்குவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 2025 - 26ம் நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் மட்டும் நம் நாட்டில் 8.18 லட்சம் கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு குவிந்துள்ளது.
ஏப் 27, 2026