உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உற்பத்தி குறைப்பால் சிமென்ட் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Business News | India GDP | Cement Demand

உற்பத்தி குறைப்பால் சிமென்ட் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Business News | India GDP | Cement Demand

மேற்காசிய போர் பதற்றம் ஜி.டி.பி., எப்படி இருக்கும்? ஐ.நா.கணிப்பால் பரபரப்பு மேற்காசியாவில் போர் பதற்றம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து ஐ.நா. அதன் கணிப்பை வெளியிட்டுள்ளது. மேற்காசிய போர் பதற்றத்தால், உலக பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும்.

மே 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை