உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எத்தனாலில் இயங்கும் மஹிந்திரா டிராக்டர் | Cuddalore Port Expansion | Mumbai Tops India Data Center |

எத்தனாலில் இயங்கும் மஹிந்திரா டிராக்டர் | Cuddalore Port Expansion | Mumbai Tops India Data Center |

டலுார் துறைமுகத்தின் மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகளை மஹதி போர்ட் அண்டு மேரிடைம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2027 மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்து துறைமுகம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் துறைமுகம் தொடங்கப்பட்டால், முந்திரியை இறக்குமதி செய்து பண்ருட்டிக்கு கொண்டு வருவதில் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் மிச்சமாகும் என தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் செயலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சிறிய துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

நவ 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ