உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 63 வயது இளைஞர் கணேஷ் ஆனந்த் கரகாட்டத்தில் படு பிஸி | Busy in Karakatam | 63 Years Old Ganesh Anand

63 வயது இளைஞர் கணேஷ் ஆனந்த் கரகாட்டத்தில் படு பிஸி | Busy in Karakatam | 63 Years Old Ganesh Anand

63 வயது இளைஞர் கணேஷ் ஆனந்த் கரகாட்டத்தில் படு பிஸி | Busy in Karakatam | 63 Years Old Ganesh Anand | Madurai மதுரை கருவூலக் கணக்குத்துறையில் முதுநிலை கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கணேஷ் ஆனந்த் கரகாட்டத்தில் காதல் கொண்டதால் 50 வயதில் முறைப்படி கரகம் கற்றுத் தேர்ந்தார் தலையில் கரகம் சுமந்து, கால்களில் சலங்கை அணிந்து 445 மேடைகளை அலங்கரித்தவர் பிரமதர் மோடியிடம் பாராட்டு பெற்ற கரகாட்டக் கலைஞர் மதுரை கணேஷ் ஆனந்த்

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ