மகன் VP ஆக பதவி ஏற்பதை டிவியில் பார்த்து மகிழ்ந்த தாய் C. P. Radhakrishnan takes oath
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிபிஆர் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்பதை தாய் ஜானகி அம்மாள் திருப்பூரில் உள்ள இல்லத்தில் டிவியில் பார்த்து மகிழ்ந்தார். ஜானகி அம்மாள் ஓய்வுபெற்ற ஆசிரியை. சிபிஆர் படித்த திருப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். #CPRadhakrishnan #VicePresidentIndia #IndiaOathCeremony #MotherJanakiAmmal #Tirupur #HomeCeremony #IndianPolitics #15thVicePresident #HonoringTradition #Leadership #IndianDemocracy #Inauguration #TirupurHome #CulturalHeritage #WomenInLeadership #IndianHistory #OathTaking #NationalPride #CelebratingMilestones #SouthIndiaEvents