/ தினமலர் டிவி
/ பொது
/ விஜயபாஸ்கர் மனைவி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் C Vijayabaskar | ED | DVAC | Pudukkottai
விஜயபாஸ்கர் மனைவி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் C Vijayabaskar | ED | DVAC | Pudukkottai
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர், வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடிக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 2021ல் லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. 2024ல் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தது.
நவ 18, 2026