உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அமைச்சரவை முடிவால் விமான நிறுவனங்கள் நிம்மதி Cabinet Decisions PM Modi Ashwini Vaishnaw

மத்திய அமைச்சரவை முடிவால் விமான நிறுவனங்கள் நிம்மதி Cabinet Decisions PM Modi Ashwini Vaishnaw

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 39 ஆயிரத்து 290 கோடி ரூபாய் மதிப்பில் 6 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர் காரணமாக விமான எரிபொருள் விலை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த எரிபொருள் நிறுவனங்களுக்கு வட்டியின்றி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கும் திட்டமும் அதில் இடம் பெற்றுள்ளது.

ஜூன் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை