/ தினமலர் டிவி
/ பொது
/ குஜராத் அமைச்சரவைக்கு புத்துயிர் கொடுக்க பாஜ தலைமை எடுத்த முடிவு cabinet reshuffle| Gujarat cabinet
குஜராத் அமைச்சரவைக்கு புத்துயிர் கொடுக்க பாஜ தலைமை எடுத்த முடிவு cabinet reshuffle| Gujarat cabinet
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. அமைச்சரவையில் 8 கேபிட் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 17 அமைச்சர்கள் உள்ளனர். அதில், முதல்வரை தவிர மற்ற 16 அமைச்சர்களும் இன்று தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளனர்.
அக் 16, 2025