/ தினமலர் டிவி
/ பொது
/ பேரம் பேசும் டிரைவர்கள்: புலம்பும் சென்னைவாசிகள் Call taxi |auto| uber |ola rapido| drivers
பேரம் பேசும் டிரைவர்கள்: புலம்பும் சென்னைவாசிகள் Call taxi |auto| uber |ola rapido| drivers
ஓலா, ஊபர், ரேபிடோ போட்டிய சமாளிக்க முடியாம டிராவல் ஏஜென்சிகள் காணாம போயிடுச்சி. ஆன்லைன்ல புக் பண்ணி வெளியில போறதுதான் சென்னைல நார்மலாயிடுச்சி. மழை மற்றும் இரவு நேரங்கள்ல அமெளண்ட் அதிகமா காட்டும்; அப்ப 2, 3 மடங்குகூட அதிகமாக சார்ஜ் பண்ணுவாங்க... இப்ப புதுசா இன்னொரு பிரச்னை கிளம்பி இருக்கு; ஆப்ல புக் பண்ணும்போது ஒரு அமெளண்ட் காட்டும்; டிரைவர் வீட்டு பக்கத்துல வந்துட்டு கூட 50 ரூபா போட்டு கொடுங்க; இல்லன்னா கேன்சல் பண்ணிடுங்கனு கடைசி நேரத்துல சொல்லுவார்.
ஜன 06, 2025
மேலும் கருத்துகள்