/ தினமலர் டிவி
/ பொது
/ இங்கிலாந்து முதல் அமெரிக்கா வரை வீதியில் இறங்கி போராட்டம் Canada |Bangladesh |Hindu Communities
இங்கிலாந்து முதல் அமெரிக்கா வரை வீதியில் இறங்கி போராட்டம் Canada |Bangladesh |Hindu Communities
வங்க தேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. நெருக்கடி அதிகரித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் நுழைந்து சூறையாடினர். வங்கதேசத்தில் இன்னும் வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது தாக்குல் அதிகரித்துள்ளது.
ஆக 12, 2024