/ தினமலர் டிவி
/ பொது
/ காலிஸ்தானிகளுக்கு கனடா அடைக்கலம் அம்பலம் canada PM | Justin Trudeau| khalistanis
காலிஸ்தானிகளுக்கு கனடா அடைக்கலம் அம்பலம் canada PM | Justin Trudeau| khalistanis
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை ட்ரூடோ கூறுவதாக இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. அத்துடன் அங்கிருந்து நமது தூதரரையும் திரும்ப பெற்றது. காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்படுகிறது. இந்திய தூதர அதிகாரிகளுக்கு அவர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
நவ 10, 2024