உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி செல்லும் முன் வீட்டில் தாய், சகோதரனை சுட்டாள் | Canada School Killer Jesse | Tumbler Ridge

பள்ளி செல்லும் முன் வீட்டில் தாய், சகோதரனை சுட்டாள் | Canada School Killer Jesse | Tumbler Ridge

கனடா நாட்டு பள்ளியில் ஒரு இளம்பெண் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் ஆடிய சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டம்ப்ளர் ரிட்ஜ் Tumbler Ridge பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம்போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் சரமாரியாக சுட்டார்.

பிப் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !