உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சோசியல் மீடியா பயன்பாட்டில் வருகிறது கட்டுப்பாடு: சிறார் நலன் கருதி கனடா அரசு அதிரடி

சோசியல் மீடியா பயன்பாட்டில் வருகிறது கட்டுப்பாடு: சிறார் நலன் கருதி கனடா அரசு அதிரடி

#CanadaBanonSocialMedia #AustraliaBanonSocialMedia #Instagram #Facebook #SocialMedia #Brazil #Malaysia #SocialMediaBan #NewlegislationforSocialMedia வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால், உலகெங்கும் சோசியல் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி, பலரும் பேஸ்புக்கு, இஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா பயன்பாட்டில் மூழ்கியுள்ளனர். சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள் பலர், உடல், மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளியாகி வருகின்றன. வெறும் பொழுது போக்கு சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி, சிறுவயதிலேயே காம இச்சைகளை துாண்டும் வகையிலான அம்சங்களும், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை துாண்டும் வகையிலும் சோசியல் மீடியாக்களில் கன்டென்ட்கள் இருப்பதால், அவை சிறுவர்களின் எதிர்காலத்தை பெரிய அளவில் பாதிக்கும் என மனோதத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் என பலரும் எச்சரித்துள்ளனர்.

ஜூன் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை