உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரையிறங்கும் போது சரிந்த விமானம் 18 பேர் காயம்! | Canada Plane crash | Delta Airlines

தரையிறங்கும் போது சரிந்த விமானம் 18 பேர் காயம்! | Canada Plane crash | Delta Airlines

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து கனடாவின் டொரன்டோவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 76 பயணிகள், 4 ஊழியர்களுடன் வந்த இந்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ரன்வேயில் உரசி கொண்டே சென்று தலைகுப்புற கவிழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடிக்க துவங்கியது. நல்வாய்ப்பாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி