/ தினமலர் டிவி
/ பொது
/ சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் | Car accident | Law students | Padur bypass | ECR | 5 St
சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் | Car accident | Law students | Padur bypass | ECR | 5 St
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் செட்டிநாடு தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு 4ம் ஆண்டு படிக்கும் மகா ஸ்வேதா, பவித்ரா, கர்லின் பால், 3ம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன், சிவா ஆகிய 5 பேர் இன்று மாலை கல்லூரி முடிந்து காரில் இசிஆரில் உள்ள கோவளம் சென்றனர். அங்குள்ள ஓட்டலில் டீ சாப்பிட்டு விட்டு மீண்டும் புறப்பட்டனர். காரை மாணவன் சிவா ஓட்டி வந்துள்ளார். கேளம்பாக்கம் - படூர் புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே வந்தபோது, கார் சாலையை விட்டு விலகி இடது புறமாக முள் புதருக்குள் பாய்ந்தது
ஆக 01, 2024