/ தினமலர் டிவி
/ பொது
/ குறுகிய தெருவில் அசுர வேகத்தில் வந்த கார் | Car accident | 9 Peoples wounded | Nahargarh | Jaipur
குறுகிய தெருவில் அசுர வேகத்தில் வந்த கார் | Car accident | 9 Peoples wounded | Nahargarh | Jaipur
அடித்து தூக்கிய அதிவேக கார் பறந்து விழுந்த வாகனங்கள்! அலறி ஓடிய மக்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நாகர்கர் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள நெரிசல் மிகுந்த குறுகலான சாலை நேற்றிரவு 9 மணியளவில் எப்போதும் போல் பரபரப்பாக இருந்தது. திடீரென அந்த சாலையில் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று எதிரில் வாகனங்களில் வந்தவர்களை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. இடித்த வேகத்தில் டூவீலர்களில் வந்தவர்கள் சாலையின் 2 பக்கமும் தூக்கி வீசப்பட்டு விழுந்தனர்.
ஏப் 08, 2025