உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏலக்காய் வர்த்தகத்தில் கோடிகளில் வரி ஏய்ப்பு? வளைக்கப்பட்ட திமுக நிர்வாகி | Cardamom Trade | Income

ஏலக்காய் வர்த்தகத்தில் கோடிகளில் வரி ஏய்ப்பு? வளைக்கப்பட்ட திமுக நிர்வாகி | Cardamom Trade | Income

தேனி, போடிநாயக்கனூர் நகர மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர். போடி நகராட்சியில் 29வது வார்டு கவுன்சிலர். திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். அரசியல் தவிர சங்கர் ஏலக்காய் வர்த்தகம் செய்து வந்தார். அதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்தது.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி