/ தினமலர் டிவி
/ பொது
/ பறிமுதல் செய்த பணத்தை திரும்ப தந்த பறக்கும் படை : நடந்தது என்ன? | Cash Seizure | Flying Squad
பறிமுதல் செய்த பணத்தை திரும்ப தந்த பறக்கும் படை : நடந்தது என்ன? | Cash Seizure | Flying Squad
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர் வாகன சோதனை நடக்கிறது.
மார் 21, 2026