/ தினமலர் டிவி
/ பொது
/ எருமை முட்டி அந்தரத்தில் பறந்த சிறுமி: நொடியில் சம்பவம் | cattle | road side buffalo | CCTV
எருமை முட்டி அந்தரத்தில் பறந்த சிறுமி: நொடியில் சம்பவம் | cattle | road side buffalo | CCTV
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். திங்களன்று மாலை பள்ளி முடிந்தவுடன் ரோட்டை கடக்க வெளியே நின்றிருந்தார். அப்பொழுது ரோட்டில் சுற்றி திரிந்த எருமை ஒன்று திடீரென வேகமாக ஓடி சிறுமியை முட்டி தூக்கி கீழே தள்ளியது.
ஜூலை 22, 2025