உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காளிபிளவரில் டிராக்டரை ஏற்றி அழிக்கும் தேனி விவசாயிகள்| Cauliflower | Waste | Theni

காளிபிளவரில் டிராக்டரை ஏற்றி அழிக்கும் தேனி விவசாயிகள்| Cauliflower | Waste | Theni

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திருமலாபுரம், கரிசல்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் காலிபிளவர் விவசாயம் செய்யப்பட்டது. காலிபிளவர் பூக்களை பூஞ்சை காளான் நோய், அழுகல் நோய் தாக்கியது. இருந்தாலும் நல்ல விளைச்சல் இருந்ததால் மார்க்கெட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆண்டிப்பட்டி , தேனி, சின்னமனூர், மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு காளிபிளவரை விவசாயிகள் அனுப்பினர்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி