உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீறிப்பாயும் காவிரி வெள்ளம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் | Cauvery River Flood | krs dam

சீறிப்பாயும் காவிரி வெள்ளம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் | Cauvery River Flood | krs dam

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை தீவிரமாக பெய்வதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இரு அணைகளில் இருந்தும் தண்ணீரை காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

ஆக 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GANESAN RAMAMOORTHY
ஆக 19, 2025 14:15

கர்நாடக அரசு அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறதே - இது போன்ற சமயங்களில் இந்த நீரை தமிழ் நாடு சேர்த்து வைக்க தவறி விடுகிறோம். அவசர கால சேமிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை