உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / CWRC கூட்டத்தில் தமிழகம்-கர்நாடகா காரசார விவாதம் Cauvery Water Issue | Tamil Nadu vs Karnataka

CWRC கூட்டத்தில் தமிழகம்-கர்நாடகா காரசார விவாதம் Cauvery Water Issue | Tamil Nadu vs Karnataka

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் இன்று நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம், கர்நாடகா மாநில அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நிலவரம், காலநிலை மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் இருப்பதாக கர்நாடக அதிகாரிகள் கூறினர்.

ஜூலை 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !