உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தின் அவலம்! பகீர் தகவல்! | Cauvery | Drinking Water

காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தின் அவலம்! பகீர் தகவல்! | Cauvery | Drinking Water

கோவை உக்கடம் அருகே உள்ள புட்டுவிக்கி பகுதியில், சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கழிவுநீர் நொய்யல் ஆறு வழியாக கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பல மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்படுவதால் நீரின் தரம் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜூன் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை