வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எய்தவனை பக்கத்தில் வைத்து கொண்டு அம்புகளை பொறுக்குகிறார்கள்.
பத்திர எழுத்தர் உள்ளிட்டோரை தேடும் சிபிசிஐடி போலீசார் CBCID | Palani Temple | Dindigul | Temple
பழநி ₹100 கோடி நிலம் மோசடி ஒரே நாளில் 4 பேர் கைது! பழநி கோயில் மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கியவர்கள் வெள்ளத்துரை சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளது. இதில் சார் பதிவாளர் முன்ஜாமின் பெற்றார்.
எய்தவனை பக்கத்தில் வைத்து கொண்டு அம்புகளை பொறுக்குகிறார்கள்.