உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / GST ஆபீசரின் அதிரடி: ஆடிப்போன ஆன்லைன் கம்பெனி CBI arrested 2 persons Rs 22 Lakh bribe GST officer

GST ஆபீசரின் அதிரடி: ஆடிப்போன ஆன்லைன் கம்பெனி CBI arrested 2 persons Rs 22 Lakh bribe GST officer

அரசு துறைகளில் புரையோடிப்போயிருக்கும் லஞ்சம், ஊழலை ஒழிக்க சிபிஐ, அமலாக்கத்துறை, லோகாயுக்தா, லஞ்ச ஒழிப்பு துறை என பல புலனாய்வு அமைப்புகள் வந்தாலும் லஞ்ச சிகாமணிகள் தங்கள் வேலையை கச்சிதமாக பார்த்து கல்லாவை நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய லஞ்ச அதிகாரிகள் என பொதுவாக தலைப்பிட்டு செய்திகளை தொகுத்து பத்திரிகைகளில் போடுமளவுக்கு லஞ்ச சம்பவங்கள் அதிகரித்து விட்டன.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி