உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்? வெளியான பரபரப்பு தகவல் | CBI Investigation | Karur Stampede

விஜயிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்? வெளியான பரபரப்பு தகவல் | CBI Investigation | Karur Stampede

கடந்த செப்டம்பர் 27ல், கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் இறந்தனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது.

டிச 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ