உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக மாவட்ட செயலர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை Vijay tvk 2026 assembly elections tamilnadu politics

தவெக மாவட்ட செயலர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை Vijay tvk 2026 assembly elections tamilnadu politics

கரூரில் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இது தொடர்பாக, கரூர் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டார். சிஎம்சார், பழிவாங்குறதா இருந்தா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. நிர்வாகிகள் மீது கை வைக்காதீங்க என்றார். 5 மாவட்டங்களுக்கு பிரசாரத்துக்கு போனேன். கரூரில் மட்டும் இப்படி நடக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் என திமுகவையும் தனிப்பட்ட நபரையும் மறைமுகமாக குற்றம்சாட்டுவது போல பேசினார்.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ