/ தினமலர் டிவி
/ பொது
/ சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை CBSE OMS Meth
சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை CBSE OMS Meth
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத் தாள்கள், இம்முறை ஓஎம்எஸ் எனப்படும் திரையில் மதிப்பிடுதல் முறையில் திருத்தப்பட்டன. இதற்காக, மாணவர்களின் விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பிரத்யேக சர்வரில் பதிவேற்றப்பட்டன. டிஜிட்டல் திரையில் பார்த்தபடி விடைத் தாள் திருத்தும் ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கும் நடைமுறை முதல் முறையாக இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
ஜூன் 02, 2026