/ தினமலர் டிவி
/ பொது
/ செஸ் போர்டில் விஷம்: காட்டி கொடுத்த CCTV | Amina Abakarova | chess tournament
செஸ் போர்டில் விஷம்: காட்டி கொடுத்த CCTV | Amina Abakarova | chess tournament
ரஷ்யாவின் தாகெஸ்தானில் செஸ் போட்டி நடத்தப்பட்டது. ரஷ்ய செஸ் வீராங்கனை அமினா, உமைகனாட் என்பவருடன் போட்டியிட்டார். போட்டி நடக்கும் போதே உமைகனாட் மயங்கினார். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. நல்ல உடல்திறனுடன் விளையாடிய உமைகனாட் திடீரென சரிந்ததால் நடுவருக்கு சந்தேகம் வந்தது. போலீசில் புகார் கொடுத்தார். போட்டி நடந்த இடத்தின் சிசிடிவி ஆய்வு செய்யப்பட்டது. அதில், அமினா செஸ் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று உமைகனாட் அமரும் இடத்தில் ஏதோ ஒன்றை தடவுகிறார்.
ஆக 09, 2024