பல்லடம் சம்பவத்துக்கு பிறகு உஷாரான மக்கள் | CCTV | Coimbatore | Theft
கோவை பூரண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் சரோஜினி, வயது 65. இவரது கணவர் சமீபத்தில் காலமானார். தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் சரோஜினி மட்டும் தனியாக வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் பூரண்டாம்பாளையத்தில் கோவை எஸ்பி கார்த்திகேயன் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி இருந்தார். பல்லடம் கொலையை சுட்டிக்காட்டி சிசிடிவி கேமராவின் அவசியம் குறித்து விளக்கினார்.
பிப் 06, 2025