வெளியில் தூங்கிய முதியவருக்கு நடந்த சோகம் | CCTV | Namakkal | Police
நாமக்கல் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியை சேர்ந்தவர் சமாதானம், வயது 65. விசைத்தறி வேலைக்கு செல்கிறார். இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு வெளியே தூங்குவது வழக்கம். கடந்த வெள்ளியன்று வழக்கம் போல வேலை முடித்துவிட்டு அங்கிருந்த கடைக்கு முன்னால் படியில் படுத்து தூங்கினார். இரவு 11 மணிக்கு அவர் அருகே வந்த 2 ஆசாமிகள், சட்டை சமாதானத்தின் சட்டை பாக்கெட்டில் கை விட்டு பணம் இருக்கிறதா என தேடியுள்ளனர்.
டிச 15, 2024