புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை | CCTV | theft | Tiruppur Police
திருப்பூர் கேபிஎன் காலனி பகுதியில் ஒரு மாதமாக சிலரது வீடுகளில் செல்போன்கள், பணம் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து மாயமாகின. பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். நள்ளிரவு மூன்று மணி அளவில் நைட்டி அணிந்த பெண் ஒருவரின் நடமாட்டம் சிக்கியது.
மே 05, 2025