உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நோயாளி போல வந்து வேவு: குலைநடுங்கி போன பெண் | CCTV | Vaniyambadi

நோயாளி போல வந்து வேவு: குலைநடுங்கி போன பெண் | CCTV | Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் பேட்டையை சேர்ந்தவர் ஜாய்சி. இவரது மகன் மற்றும் மகள் சித்த மருத்துவராக உள்ளனர். கடந்த 4ம் தேதி காலை ஜாய்சி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட ஆசாமி நோயாளி போல நடித்து அங்கு வந்துள்ளான். கதவு முன் நின்று டாக்டரை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளான். இப்போது வீட்டில் யாரும் இல்லை என கூறி திருப்பி அனுப்பினார் ஜாய்சி.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை