உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நவ.10ல் துவக்கம்! Cencus of India | Population | Tamilnadu | Data C

மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நவ.10ல் துவக்கம்! Cencus of India | Population | Tamilnadu | Data C

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அதன்படி, 2011ம் ஆண்டு, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவிட் காரணமாக அப்பணி நடக்கவில்லை.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி