/ தினமலர் டிவி
/ பொது
/ மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 40 வினாக்கள் என்ன? Census 2027 | India | House Listing
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 40 வினாக்கள் என்ன? Census 2027 | India | House Listing
அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட, 40 வினாக்கள் கேட்கப்பட உள்ளன. நாடு முழுதும் ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால், கோவிட் பரவல் காரணமாக, அந்த பணிகள் நடக்கவில்லை.
அக் 29, 2026