/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்தநாள் புட்டபர்த்தியில் குவியும் மக்கள் | centenary celebrations of Sri Sathy
ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்தநாள் புட்டபர்த்தியில் குவியும் மக்கள் | centenary celebrations of Sri Sathy
ஆந்திரா புட்டபர்த்தி கிராமத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிரசாந்தி நிலையம் உள்ளது. சத்ய சாய் பாபா கோயில் மற்றும் ஆசிரமத்தை அதிகார பூர்வமாக பிரசாந்தி நிலையம் என்று அழைக்கின்றனர். பிரசாந்தி என்றால் உயர்ந்த அமைதி, உயர்ந்த அமைதி கிடைக்கும் இடம் என்பது இதற்கு பொருள். அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம் இது அனைத்தும் ஒன்றாக கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. 1926 நவம்பர் 23ல் புட்டபர்த்தியில் அவதரித்தார்.
அக் 23, 2025