உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வருகிறது பிரஹார் | Central Govt | first counter-terrorism policy | Praha

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வருகிறது பிரஹார் | Central Govt | first counter-terrorism policy | Praha

பயங்கரவாத செயல்களை தடுத்தல், பதிலடி தருதல் உள்ளிட்ட ஏழு முக்கிய அம்சங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வரையறை செய்துள்ளது. அதன் அடிப்படையில் பிரஹார் என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை வெளியிட்டுள்ளது. பிரஹார் என்றால் தாக்குதல் என அர்த்தம்.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி