இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்கவும் கோரிக்கை | central govt | Mk stalin
116 மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம் வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது 8 மீனவர்கள் மட்டுமின்றி இலங்கை சிறையில் வாடும் 116 தமிழக மீனவர்கள் அவர்களுக்கு சொந்தமான 184 படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஆக 27, 2024