உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செபிக்கு புதிய தலைவர்:மத்திய அரசு மும்முரம் Central Govt| Application invited|sebi-chairman| Post|

செபிக்கு புதிய தலைவர்:மத்திய அரசு மும்முரம் Central Govt| Application invited|sebi-chairman| Post|

செபி என அழைக்கப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செபி தலைவர் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ