உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறைக்குள் மர்ம சம்பவங்கள்: அதிகாரிகள் ஷாக் தகவல் | Central Prison | Tamilnadu Prison

சிறைக்குள் மர்ம சம்பவங்கள்: அதிகாரிகள் ஷாக் தகவல் | Central Prison | Tamilnadu Prison

சிறைக்குள் மர்ம சம்பவங்கள்: அதிகாரிகள் ஷாக் தகவல் | Central Prison | Tamilnadu Prison சிறைகளில் நடக்கும் கொலைகளை முன்கூட்டியே அறிந்து தடுக்க வேண்டிய உளவு போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜனவரி 27ல் கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் கொல்லப்பட்டார். அதற்கு முன் சென்னை புழல் மத்திய சிறையில் ரவுடிகள் முரளி, குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ