உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING மக்காச்சோளம் மீதான செஸ் வரி அதிரடி ரத்து | Cess on corn | TN cess tax on corn | Dinamalar

BREAKING மக்காச்சோளம் மீதான செஸ் வரி அதிரடி ரத்து | Cess on corn | TN cess tax on corn | Dinamalar

மக்காச்சோளத்துக்கு தமிழக அரசு விதித்த ஒரு சதவீத செஸ் வரி ரத்து தினமலர் வெளியிட்ட செய்திகள் எதிரொலியாக அரசு நடவடிக்கை ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு ஏற்கனவே செஸ் வரி உண்டு கூடுதலாக நாமக்கல், சேலம், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும் 1 சதவீத செஸ் வசூலிக்க 17ம் தேதி அரசு உத்தரவு தொடர் எதிர்ப்பு மற்றும் தினமலர் செய்தி எதிரொலியாக இப்போது மக்காச்சோளத்துக்கான செஸ் வரி வாபஸ்

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ