உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிசிடிவியால் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி | Chain Snatch | CCTV | Arrest | Investigation

சிசிடிவியால் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி | Chain Snatch | CCTV | Arrest | Investigation

கார் வாங்க காசு இல்ல செயின் பறிச்சேன்! பகீர் வாக்குமூலம் சென்னை பழைய பல்லாவரம் பொன்னியம்மன் தெருவில் வசித்து வருபவர் ராஜம்மாள், வயது 69. மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஜூன் 14, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூன் 15, 2026 08:34

ஐயோ பாவம். இப்பிடி திருடிட்டான். மன்னிக்கவும்.


Nandakumar Naidu
ஜூன் 15, 2026 00:10

இது போன்ற ரவுடிகளை உடனடியாக என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசுக்கு தைரியம் வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை